தூத்துக்குடி நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு ஜனாதிபதி விருது: மத்திய அமைச்சர் வழங்கினார்!
போதை பொருட்கள் வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவின் தூத்துக்குடி நுண்ணறிவு பிரிவு அதிகாரி முரளிக்கு ஜனாதிபதி விருதை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.