தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மத்திய அரசைக் கண்டித்து 20ம் தேதி ஆர்ப்பாட்டம் : தொழிற்சங்க ஆலோசனை கூட்டம்!!
மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ஜூன் 20ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பாக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.