தூத்துக்குடி உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை!
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் துறைமுகம்-மதுரை பைபாஸ் சாலையும் சந்திக்கும் உப்பாற்று ஓடை ரவுண்டானாவில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் அமைத்து விபத்துக்களை தடுத்திட நடவடிக்கை எடுக்க சிபிஎம் புறநகர் செயலாளர் பா.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.