தூத்துக்குடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சமத்துவ மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து சமத்துவ மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நிறுவனத்தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் சமத்துவ மக்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.