தூய்மைப் பணியாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: பேரூராட்சி அலுவலகத்தில் பணியாளர்கள் முற்றுகை!
உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளர் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் சக பணியாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.