தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்கம் சார்பில் புதிய கொடி கம்பம் அமைப்பு!

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்கம் சார்பில் புதிய கொடி கம்பம் அமைப்பு!

தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்கம் சார்பில் புதிய கொடி கம்பம் அமைப்பு!

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வேளாண்மைத்துறை திட்ட‌ இயக்குநர் அலுவலகத்தில் சனிக்கிழமையன்று தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்கத்தின் புதிய கொடி கம்பம் அமைத்து கொடியேற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

இதற்கு தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்க மைய அமைச்சு பணி அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கு.வினைதீர்த்தான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பா.கோபால் வரவேற்று பேசினார். ஜேம்ஸ் சகாயராஜ் சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்ட பொருளாளர் செந்திவேல் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட அமைப்பு செயலாளர் பா.ஹரிதாஸ் நன்றி கூறினார்.

அரசு சார்ந்த திட்டங்கள் அனைத்தையும் நல்ல முறையில் செயல்படுத்துவது என சங்க நிர்வாகிகள் அனைவரும் உறுதி மொழி ஏற்றனர்.