தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு!!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாசில்தார்கள் பணியிட மாற்றம் - ஆட்சியர் உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர் நிலையில், நிர்வாக நலன்கருதி பணியிட மாறுதல்களும், நியமனங்களும் செய்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
1. இம்மாறுதல் குறித்து எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
2. தனியர் உடனடியாக புதிய பணியிடத்தில் பணியேற்க வேண்டும். பணியேற்பிடைக் காலத்திற்குள் பணியேற்காது போனால், மேற்படி நாட்கள் அ.வி.108 r/w Govt. Lr.No.53280/Revenue (Ser. 1) Dept. /2004-1 dated 05.05.2006-60T LIL ஊதியமில்லா விடுப்பாக வரன்முறைப்படுத்தப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
3. தனியர் மேற்படி பணியிடத்தில் பணியில் சேர்ந்த விவரத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.