தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் 'அல்வா' விழிப்புனர்வு குறும்படம் வெளியீடு!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் 'அல்வா' விழிப்புனர்வு குறும்படம் வெளியீடு!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக "மூன்றாம் கண்” மற்றும் "அல்வா” என்ற விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.