கேபிள் டி.வி. தொழிலை பாதுகாத்திட கோரி சிபிஎம் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2023 பிப்ரவரி 20, 21 ஆகிய தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்......