டாஸ்மாக் கடைகள் முன்பு மதுபானங்களின் விலைப் பட்டியல்: அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு!
மதுபானங்களின் விற்பனை விலைப் பட்டியலை டாஸ்மாக் கடையின் முன்புறத்தில் வைக்க வேண்டும் என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.