தூத்துக்குடியில் 74வது குடியரசு தின விழா : ஆட்சியர் தேசியக் கொடியேற்றினார்!
தூத்துக்குடியில் 74வது குடியரசு தின விழா : ஆட்சியர் தேசியக் கொடியேற்றினார்!
தூத்துக்குடியில் 74 வது குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றி வைத்து ரூ.10.77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்.