மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு: மாநகராட்சி அலுவலகம் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு: மாநகராட்சி அலுவலகம் தகவல்!

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு!

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

25. 9. 2023 திங்கட்கிழமை அன்று நடைபெறவிருந்த தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகிறது. மேற்படி கூட்டம் நடைபெறும் நாளானது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.