அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பழைய பேப்பர்கள் ஏலம் : ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களின் மதிப்பீடு செய்யப்பட்ட பழைய விடைத்தாள்கள், நூலகப் பழைய தினசரி நாளிதழ்கள் கழிவுநீக்கம் செய்து ஏல விற்பனை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.