அன்புஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை மீறலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கானசங்கம் சார்பாகவும் , அகில இந்திய மாதர் சங்கமும் இணைந்து விழுப்புரம் மாவட்டம் விக்ரவான்டி தாலுகா அன்புஜோதி ஆசிரமத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் உரிமை மீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.