தமிழக பட்ஜெட் அறிவிப்பில் ஏமாற்றம்: தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழக பட்ஜெட் அறிவிப்பில் ஏமாற்றம்: தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசு பட்ஜெட் அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு எந்த வித அறிவிப்பும் இடம் பெறாமல் ஏமாற்றப்பட்டதாக, தூத்துக்குடியில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.