தூத்துக்குடியில் ‘பள்ளிக்கு திரும்புவோம்” திட்டத்தின் மூலம் பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவி டி.எஸ்.பி வாகனத்தில் அழைத்துச்சென்று பள்ளியில் சேர்ப்பு!
தூத்துக்குடியில் ‘பள்ளிக்கு திரும்புவோம்” திட்டத்தின் மூலம் பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவி டி.எஸ்.பி வாகனத்தில் அழைத்துச்சென்று பள்ளியில் சேர்ப்பு!
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவ, மாணவிகளை கண்டறிந்து ‘பள்ளிக்கு திரும்புவோம்” என்ற திட்டத்தின் அடிப்படையில் இன்று ஆழ்வார்திருநகரியில் பள்ளிப்படிப்பை இடைநிறுத்திய மாணவியை கண்டறிந்து ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி தனது வாகனத்திலேயே அழைத்துச்சென்று பள்ளியில் சேர்ப்பு -