தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: காலை 9 முதல் மாலை 4 வரை தடை – பொதுமக்களுக்கு மாநகராட்சி அறிவிப்பு!
தூத்துக்குடி மாநகரில் பிப்ரவரி 17, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். கொம்புகாரநத்தம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த தடை ஏற்படுகிறது என மாநகராட்சி ஆணையர் சி. பிரியங்கா தெரிவித்துள்ளார்.