அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ கோடி பணம் மோசடி : விளாத்திகுளம், புதூர் மாணவர் விடுதி காப்பாளர் கைது!
தூத்துக்குடி, நெல்லை உட்பட பல மாவட்டங்களில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1¼ கோடிக்கு மேல் பணம் மோசடி செய்த அரசு மாணவர் விடுதி காப்பாளரை போலீசார் கைது செய்தனர்.