தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகள் தினம் : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

தூத்துக்குடியில் மொழிப்போர் தியாகிகள் தினம் : அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

தூத்துக்குடியில், மொழிப்போர்  தியாகிகள் தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கலைஞர் அரங்கில் தமிழ் மொழிகாக்க தன்னுயிர்தந்த தியாகிகளின் உருவப்படங்களுக்கு வடக்கு மாவட்டம் திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாலை அணிவித்து மலர் தூவி வீர வணக்கம் செலுத்தினார்

இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் எஸ் ஆர் ஆனந்த சேகரன். மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ் மோகன் செல்வின். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி என் மதியழகன், மாநகர துணை செயலாளர் முருக இசக்கி. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் சீனிவாசன். வழக்கறிஞர் அமைப்பாளர் வழுதி இளம்பரிதி. சுற்றுச்சூழல் அணி மாநகர துணை அமைப்பாளர் மகேஸ்வரசிங். மாநகர வழக்கறிஞர் அமைப்பாளர் ஆனந்த கபீரியல். மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா. முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம் மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

whatsapp channel link: