தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிப்.21ம் தேதி மின்தடை அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பிப்.21ம் தேதி மின்தடை அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 21ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தூத்துக்குடி மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு : வருகின்ற  21.02.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று தூத்துக்குடி கே.வி நகர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதன் காரணமாக போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1ம் கேட், 2ம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரூ, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு,  வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தாசாமிபுரம், 

இஞ்ஞாசிரியார் புரம், எழில் நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்து கிருஷ்ணாபுரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், விவிடி மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 

ஓட்டப்பிடாரம் துணைமின் நிலையம்: ஓட்டப்பிடாரம், ஓசநூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, வெள்ளாரம், க.சுப்பிரமணியபுரம், குறுக்குசாலை, புதியம்புத்தூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி தளவாய்புரம், தெற்கு வீரபாண்டியபுரம்,  ஆவாரங்காடு, அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம்.

 

ஒட்டநத்தம் துணைமின் நிலையம்: சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக் கோட்டை, ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப் பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தா புரம், கொல்லன்கிணறு, மருதன்வாழ்வு, வு.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி. 

 

மஞ்சள்நீர்காயல் உபமின் நிலையம்: ஏரல், சிறுதொண்டநல்லூர், வாழவல்லான், உமரிக்காடு, கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்கானி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம்.  திருவைகுண்டம் உபமின் நிலையம்: திருவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, இராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திபட்டி.

 

ஸ்ரீமூலக்கரை உபமின் நிலையம்: பேட்மாநகரம், பராக்கிரமபாண்டி, பேரூர், மூலக்கரை, அனியாபரநல்லூர், மீனாட்சிபட்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், செட்டிமல்லன்பட்டி, சீதாகுளம், சிவகளை, பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை. 

 

செய்துங்கநல்லூர் துணை உபமின் நிலையம்: செய்துங்கநல்லூர், சந்தையடியூர், அனவரதநல்லூர், ஆழிகுடி, முத்தாலாங்குறிச்சி, அய்யனார்குளம்பட்டி.  நாகலாபுரம் உபமின் நிலையம்: நாகலாபுரம், கவுடண் பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்திமுகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி சுற்றியுள்ள பகுதிகள். 

 

வெம்பூர் உபமின் நிலையம்: முத்துசாமிபுரம், மெட்டில்பட்டி, அழகாபுரி, வெம்பூர், மேலகரந்தை, சிவலார்பட்டி, கைலாசபுரம், டு.ஏ.புரம்; மேலஅருணாசலபுரம், கீழஅருணாசலபுரம், அயன்கரிசல்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.