தூத்துக்குடியில் தண்ணீர்பந்தல் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தனர்!
தூத்துக்குடி திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் அதன்படி வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பகுதி முழுவதும் தண்ணீர்பந்தல் தொடர்ந்து திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.