ஊரகவளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் ஆட்சியரகத்தில் ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.