விளாத்திகுளத்தில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் : எம்.எல்.ஏ திறந்து வைத்தார்!
விளாத்திகுளம் யூனியன் தொடக்கப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.