#Breaking: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.249.80.! அதிர்ச்சியில் மக்கள்.!

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.249.80.! அதிர்ச்சியில் மக்கள்.!

#Breaking: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.249.80.! அதிர்ச்சியில் மக்கள்.!

இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தான் நாடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இதன் காரணமாக அந்த நாட்டில் விலை உயர்வு பிரச்சினை ஏற்பட்டு வருகின்றது.

பெட்ரோல் விலை படிப்படியாக உயர்ந்தது. இந்த நிலையில், மேலும் நெருக்கடி அதிகரித்த நிலையில் தற்போது பெட்ரோல் டீசல் விலை ரூபாய் 35 உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் டீசல் 268.80 ரூபாய்க்கும் பெட்ரோல் 249.80 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகின்றது.

ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யின் விலை 189.83 ரூபாய் ஆகும். கடந்த வாரம் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பானது அமெரிக்க டாலருக்கு நிகராக 11% குறைந்தது.

அதாவது இந்திய மதிப்பில் பாகிஸ்தானின் 262.80 என்பது, ₹.85.48 ரூபாய் ஆகும். பாகிஸ்தானில் படிப்படியாக உயர்கின்ற இந்த விலை உயர்வினால் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.