போதைப் பொருள் வழக்கில் 123பேர் கைது : 142 கிலோ கஞ்சா பறிமுதல் - எஸ்பி தகவல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தல் சம்பந்தமாக 123பேர் கைது செய்யப்பட்டு சுமார் 142 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என எஸ்பி தெரிவித்தார்.