தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை ஜூன் 21 ஆம் தேதி பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு..!

தூத்துகுடி மாவட்டத்தில் நாளை ஜூன் 21 ஆம் தேதி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் விபரம்
கோவில்பட்டி துணை மின் நிலையம்
கோவில்பட்டி டவுண், காந்திநகர், திலகர்நகர், இந்திரா நகர் வடக்கு, தெற்கு, அத்தைகொண்டான், சீனிவாசாநகர், கிருஷ்ணாநகர், மீனாட்சி நகர், சாலைப்புதூர், இனாம்மணியாச்சி, மஞ்சு நகர், ஆலம்பட்டி, தோணுகால், படர்ந்தபுளி, கங்கன்குளம், இராமலிங்கபுரம், முத்துசாமிபுரம், வீரவாஞ்சிநகர், கதிரேசன்கோவில் ரோடு, சுபா நகர் மற்றும் புதிய பேருந்து நிலையம் அதை சுற்றியுள்ள பகுதி, மாதங்கோவில், இளையரசனேந்தல் ரோடு, மூப்பன் பட்டி, VMS நகர்,, புதுக்கிராம், வேலாயுதபுரம், வள்ளுவர் நகர், மார்கெட் ரோடு, கடலை காரத்தெரு, செக்கடி தெரு, கடலையூர் ரோடு, லாயல் மில் காலனி, ஆகிய பகுதிகள், கோவில்பட்டி புது ரோடு,தெற்கு திட்டங்குளம்,தொழிற்பேட்டை, எட்டயபுரம் ரோடு, கணேஷ் நகர், தங்கப்ப நகர், லாயல் மில் காலனி, கடலைகார தெரு, பங்களா தெரு, கடலையூர் ரோடு, செல்லப்பாண்டி தெரு மற்றும் செக்கடிதெரு அதை சுற்றியுள்ள பகுதிகளில்
நாகலாபுரம் மற்றும் வெம்பூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்டநாகலாபுரம், கவுண்டன்பட்டி, புதூர், பூதாலபுரம், துரைசாமிபுரம், வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம், தாப்பாத்தி முகாம், குருவார்பட்டி, கோடாங்கி பட்டி, வெம்பூர், அழகாபுரி, மாவில்பட்டி,மாசற்பட்டி,மேலகரதை, கீழ கரந்தை, மெட்டில்பட்டி,முத்துசாமிபுரம், மேலஅருணாசல புரம்,மணியகாரன் பட்டி, நடுக்காட்டூர்,எல். வெங்கடாசல புரம்,செங்கோட்டை ,கீழ் நாட்டு குறிச்சி, கைலாஷபுரம், அயன் ராசா பட்டி, வவ்வால்தொத்தி ,புதுபட்டி, ரகுராம புரம், சுற்றியுள்ள பகுதிகளிலும்
ஸ்ரீமூலக்கரை துணை மின் நிலையத்திற்குட்பட்ட
சிவகளை, பெருங்குளம், நயினார்புரம், உண்டியலூர், பண்ணை விளை, பண்டார விளை, மங்கலகுறிச்சி, கொம்புகாரன் பொட்டல், பேரூர், பேட்மாநகரம், அணியாபரநல்லூர், பராக்கிரமபாண்டி, புதுப்பட்டி, அடைக்கலாபுரம், மீனாட்சிப்பட்டி, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும்,
திருவைகுண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட
திருவைகுண்டம், புதுக்குடி, ஆழ்வார்திருநகரி,தோழப்பன்பண்ணை , பத்மநாபமங்கலம், இசவன்குளம், ஆறாம்பண்ணை, கொங்கராயன்குறிச்சி, மணக்கரை, நடுவக்குறிச்சி, செந்திலாம்பண்ணை , வெள்ளூர், ஆதிச்சநல்லூர்,சுப்ரமணியபுரம், பேட்டை துரைசாமிபுரம், கால்வாய், வல்லகுளம், பொன்னன்குறிச்சி, கருங்குளம் Mபுதுகுளம் , அரசகுளம், சேராகுளம், தூதுக்குழி , தெற்குகாரசேரி, ஆதாளிக்குளம், ராமானுஜம்புதூர், சிவந்திப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு
மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும்,
உடன்குடி உப மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய உடன்குடி தைக்காவூர் சீர்காட்சி பிச்சிவிளை செட்டியாபத்து தண்டுபத்து வெள்ளாளன் விளை பரமன்குறிச்சி ஞானியார்குடியிருப்பு தாண்டவன் காடு கொட்டங்காடு மாதவன்குறிச்சி மெய்யூர் பிறை குடியிருப்பு கடாட்சபுரம் அன்பின் நகரம் நாலு மூலை கிணறு நாமுத்தையாபுரம் சீருடையார்புரம் எள்ளுவிலை, கர்சன்விளை, குதி ரைமொழி வீரப்பநாடார் குடியிருப்பு, தேரிக்குடியிருப்பு மற்றும் சியோன் நகர் பகுதிகளுக்கு மட்டும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் , செய்துங்கநல்லூர், அய்யனார்குளம்பட்டி,நாட்டார்குளம்,விட்டிலாபுரம்,அனவரதநல்லூர்,ஆழிகுடி மற்றும் முத்தாலங்குறிச்சி, வெட்டியபந்தி மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும்,
சாத்தான்குளம் உப மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய சாத்தான்குளம், முதலூர்,சுப்புராயபுரம், புதூர்,போலையார்புரம், விஜயராமபுரம் , அடப்புவிளை, பொத்தகாலன்விளை, நரையன்குடியிருப்பு, அமுதுண்ணாகுடி,வேலன் புதுக்குளம், பழங்குளம், செட்டி குளம் , பன்னம்பாறை, இளமால்குளம், கோமனேரி , கலுங்குவிளை, நெடுங் குளம், அறிவான்மொழி, கருங்கடல்,அம்பலசேரி, கட்டாரிமங்கலம் , பேய்குளம் , பழனியப்பபுரம் மற்றும் ஆசீர்வாத புரம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்
விஜயாபுரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் விஜயாபுரி, ஈராச்சி, கசவன் குன்று, செம்ம புதூர், காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, சால் நாயக்கன்பட்டி, குருவி நத்தம், கொப்பம்பட்டி, தீத்தாம்பட்டி, செவந்திப்பட்டி, துறையூர், கோவில்பட்டி ராஜீவ் நகர், பசுவந்தனை ரோடு, மந்தி தோப்பு ரோடு, முத்து நகர், கிழவி பட்டி, கெச்சிலாபுரம், ஊத்துப்பட்டி, மந்தி தோப்பு, கழுகாசலபுரம் மற்றும் முடுக்கலாங் குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.
எட்டையபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ ஈரால் மேல ஈரால் வாலம்பட்டி ஆத்திக்கிணறு ராமனுத்து படர்தபுளி சிந்தலக்கரை துரைச்சாமிபுரம் ராஜாப்பட்டி குமரெட்டியாபுரம் நாவலக்கம்பட்டி. கடலையூர் வங்கார்பட்டி சின்னமலைக்குன்று லிங்கம்பட்டி பெருமாள்பட்டி வரதம்பட்டி முத்துலாபுரம் கோட்டூர் வீரப்பட்டி கருப்பூர் கீழ நம்பியாபுரம் மேல நம்பியாபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்
கழுகுமலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கழுகுமலை,தெற்கு கழுகுமலை,கூழையத்தேவன்பட்டி,வேலாயுதபுரம்,சி.ஆர்.காலனி,கரடிகுளம்,குமராபுரம்,வெங்கடேஷ்வரபுரம்,துரைச்சாமிபுரம்,லெட்சுமிபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்
ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையம் மற்றும் ஒட்டநத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளயிருப்பதால்
ஓட்டப்பிடாரம்* , *குறுக்குசாலை, புதியம்புத்தூர், ஓசனூத்து , ஆரைக்குளம், குலசேகரநல்லூர், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி, கொம்பாடி தளவாய்புரம்,கைலாசபுரம், சவரிமங்கலம், கந்தசாமிபுரம் பாஞ்சாலங்குறிச்சி,தெற்கு வீரபாண்டியபுரம், வெள்ளாரம், ஆவரங்காடு, க.சுப்பிரமணியபுரம், அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூர், வேடநத்தம், கே.குமாரபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள* பகுதிகள்
சொக்கநாதபுரம்*,வாஞ்சி மணியாச்சி* *சந்திப்பு, மணியாச்சி,* வடமலாபுரம்* ,பாறைக்குட்டம்* , *மேலப்பாண்டியாபுரம்* ,சண்முகபுரம்* , *மேலப்பூவானி* ,கீழப்பூவானி* , அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம் , ஓட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி , சுந்தரராஜபுரம் , பரிவில்லிக்கோட்டை, ஐரவன்பட்டி , கோபாலபுரம் , கூட்டுப்பண்ணை, கோபாலபுரம் , கொத்தாளி , தென்னம்பட்டி , கோவிந்தாபுரம், கொல்லன்கிணறு , மருதன்வாழ்வு , T.ஐயப்பபுரம். வேப்பங்குளம் , கலப்பபட்டி ,
கீழக்கோட்டை காலனிஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.