தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு..!

தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேச்சு..!

தமிழக முதலமைச்சா் ஸ்டாலின் ஆட்சியில் பொதுமக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படுகிறது. பகுதி சபா கூட்டத்தில் மேயா் ஜெகன் பொியசாமி பேசினாா்.

     தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலைமைச்சருமான மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்ற பின் தமிழகம் முழுவதும் ஊராட்சி பகுதிகளில் கிராமசபை கூட்டம்் நடைபெறுவதை போல் மாநகராட்சி பகுதிகளில் பகுதிசபா கூட்டம் நடைபெறவேண்டும். என்று தலைமை செயலாளர் உத்தரவிற்கிணங்க ஓவ்வொரு வாா்டு பகுதிகளிலும் 5 பகுதி சபா உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் கோாிக்கைகள் குறைபாடுகளை பகுதி சபா கூட்டத்திலும் பொதுமக்கள் நலன் கருதி அரசு சாா்ந்த மாநகராட்சி அதிகாாிகள் அலுவலா்களிடமும் தொிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

     இந்நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட 20வது வாா்டு பகுதி சபா கூட்டம் போல்பேட்டை கீதாேஹாட்டல் ஹாலில் நடைபெற்றது. மேயா் ஜெகன் பொியசாமி கூட்டத்தில் பேசுகயைில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி நிா்வாகத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தோ்ந்ெதடுக்கப்பட்டபின் 45 மாத காலத்தில் 60 வாா்டுகளிலும் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பணிகளும் பாரபட்சமின்றி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் மாதம் ஓருமுறை நடைபெறும் மாநகராட்சி கூட்டத்திலும் மாமன்ற உறுப்பினா்கள் கோாிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருந்து நான் உள்பட அதிகாாிகள் அலுவா்கள் பணியாற்றி வரும் நிலையில் 20 மாத காலமாக நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் புதன்கிழமை தோறும் குறைதீர்க்கும் முகாமும் நடைபெறுகிறது.

இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பொதுமக்கள் மாநகராட்சி சம்பந்தப்பட்ட கோாிக்கை மனுக்களை அளித்ததில் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது 60 வாா்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெறுதின் மூலம் அரசாங்கத்தை தேடி அலுவலகங்களுக்கு சென்ற நிலை மாறி மக்களை தேடி சென்று குறைகளை கேட்டறிந்து தீர்க்கும் நிலை திமுக ஆட்சியில் தளபதியாா் வழியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்களுடன் கலந்துரையாடி அதை தீர்த்து வைப்பதில் தான் எங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியல்ல உங்களுக்கும் தான் இதையும் கடந்து அழைப்பேசி வாயிலாக வரும் அழைப்புகள் குறுந்தகவல்கள் மாநகராட்சி இணையதளம் மூலம் தொிவிக்கப்படும் புகாா் மூலம் அனைவற்றிற்கும் குறிப்பெடுத்துக்கொண்டு அதை முறைப்படுத்தி செய்து வருகிறோம் கடந்த காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சி என்ன நிலையில் இருந்தது. இப்போது எந்தநிலையில் இருக்கிறது. என்பதை அனைவரும் அறிவீர்கள் சாலை கால்வாய் மின்விளக்கு போன்ற கட்டமைப்பு பணிகைள முறைப்படுத்தி எல்லா பகுதிகளுக்கும் குடிநீா் தட்டுபாடின்றி வழங்கப்படுகிறது.

மக்கள் மாநகராட்சியோடு ஓத்துழைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக கோிபை பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட மாநகராட்சியால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும். குறிப்பாக பூக்கடை கறிக்கடை மீன்கடை போன்ற வற்றிலிருந்து தான் அந்த பை வருகின்றது அதை பொதுமக்கள் வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்் அது தான் நீர் வழித் தடங்களில் பல்வேறு அடைப்புகள் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இனி வரும் காலங்களில் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம். வளர்ச்சி ஓன்று தான் குறிக்கோள் என்று எல்லோரும் எதிர் கால தலைமுறையினா் நலனை கருத்தில் கொண்டு இணைந்தே பணியாற்றுவோம் என்று பேசினாா் 

     பகுதி சபா கூட்டத்தில் மாநகராட்சி அலுவலா் கணேசன், பகுதி சபா உறுப்பினா் ஐசக், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வாா்டு அவைத்தலைவா் அற்புதராஜ் வட்டப்பிரதிநிதி அருணகிாி மற்றும் பொியசாமி பாலசுப்பிரமணி வசந்த் ஸ்ரீதரன் ராஜ்குமாா் குமாா் இசக்கி உள்பட வாா்டுக்குட்பட்ட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.