புதியம்புத்தூர் அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது!
புதியம்புத்தூர் அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது!
புதியம்புத்தூரில் மறைவான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரைகைது செய்து விசாரித்து வருகின்றனர்.