அனல் மின் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கைது!!
பணி நிரந்தரம் செய்யக்கோரி தூத்துக்குடி அனல் மின் நிலையம் முன்பு 100 மணி நேரம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற ஒப்பந்த ஊழியர்கள் சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.