தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்: 2000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களை உயர்வை கண்டித்து வஉசி கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சுமார் 2000 மாணவ, மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.