சட்டசபையில் எதையும் எதிர்கொள்ள தமிழக வெற்றி கழகத்தினர் தயார் - திமுக விற்கு சவால் விட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்..!

தொழில் நகரமான தூத்துக்குடியை உலக அளவிற்கு உயர்த்துவதற்காக, "தூத்துக்குடியில் இருந்து உலகம்" என்ற தலைப்பில் 2 நாள் தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மற்றும் அகில இந்திய தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2026 தூத்துக்குடியில் நேற்று துவங்கி இன்று இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது .

இந்நிகழ்வில் தமிழ்நாடு மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதிய தொழில் முனைவோர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில் 

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்தான சட்டமன்றத்தில் அறிவிப்பு விடுத்துள நிலையில்.

திமுக தரப்பில் உள்ள 59-சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு கார் வேண்டாம் என எதிர்கட்சி தலைவர் கூறிவருவது தொடர்பாக அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு?

 மக்களுக்கு எந்த ஒரு நல்லது பன்னனும் என்று நினைத்தாலும் திமுக வினர் நல்லது பன்ன விடுவதில்லை.

சட்டசபையில் எதிர்க்கட்சியை சேர்ந்த எம் எல் ஏ கள் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களை சங்கி என கூறுவது வண்மையாக கண்டிக்கதக்கது.

தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அனைவரும் எதையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். என கூறினார்.