சிறுமியை காப்பாற்றிய விளாத்திகுளம் இளைஞருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்..!
சிறுமியை காப்பாற்றிய விளாத்திகுளம் இளைஞருக்கு பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்..!
குற்றாலத்தில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்ட சிறுமியை காப்பாற்றிய வாலிபரை தனது கார் டிரைவராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நியமனம் செய்துள்ளார்.