தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதி திட்டமிடும் குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு: நகரப்பகுதிக்கு ஜூன் 23ல் தேர்தல்!
தூத்துக்குடி மாவட்ட ஊரக பகுதி திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யபட்டுள்ளனர். நகர்புறப்பகுதி திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 23ல் நடைபெறுகிறது.