தூத்துக்குடி தூய பனியமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: எஸ்பி அறிவிப்பு!
தூத்துக்குடி தூய பனியமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாற்றம் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் அறிவிப்பு.