தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி பணியிட மாற்றம்!!

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி பணியிட மாற்றம்!!

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வகையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதியாக இருந்த குருமூர்த்தி சிவகங்கைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சுமதி சாய் பிரியா புதிய முதன்மை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ளார்.