தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அதிநவீன பல் சிகிச்சை இருக்கை: அமைச்சா் கீதா ஜீவன் தொடங்கி வைத்தாா்!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவப் பிரிவில், புதிய அதிநவீன பல் மருத்துவ இருக்கையை, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொடங்கி வைக்கப்பட்டது.