உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் : ஆணையர் எச்சரிக்கை!
திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் நகராட்சி உரிமம் இல்லாத செப்டிக் டேங்க் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று நகராட்சி ஆணையர் வேலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.