தூத்துக்குடியில் இலவச உடல் மற்றும் கண் பரிசோதனை முகாம்!!
தூத்துக்குடியில் இலவச உடல் மற்றும் கண் பரிசோதனை முகாம்!!
தூத்துக்குடியில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மற்றும் அவேர் ஹெல்த் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் இலவச உடல்நலம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.