விளாத்திகுளம் அருகே குடியரசு தினத்தில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் ஒத்திவைப்பு: சமாதான கூட்டத்தில் உடன்பாடு!!
விளாத்திகுளம் அருகே குடியரசு தினத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு சோழகுல வாதிரி ராசாக்கள் சமுதாய சங்கம் மற்றும் வாதிரியார் சமுதாய மக்கள் சார்பில் தெரிவிக்கபட்டது. தற்போது சமாதான கூட்டத்தின் உடன்பாடு ஏற்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது.