தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல்மின் நிலைய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடியில் என்டிபிஎல் அனல்மின் நிலைய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி என் டி பி எல் அனல் மின் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என் டி பி எல் அனல் மின் நிலைய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.