விளாத்திகுளத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் : வாலிபர் கைது!!
விளாத்திகுளத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல் : வாலிபர் கைது!!
விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.