தூத்துக்குடியில் அமமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம்..!
தூத்துக்குடி அண்ணா நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட மாணவரணி மற்றும் வழக்கறிஞர் பிரிவு சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.