தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு..! சுய தொழில் தொடங்க ஜன.9ல் ஒருநாள் பயிற்சி முகாம்..!
தூத்துக்குடியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துவங்க ஒரு நாள் பயிற்சி முகாம் வருகிற ஜனவரி 9-ம் தேதி (செவ்வாய்கிழமை) துடிசியா அரங்கத்தில் வைத்து நடைபெறுகிறது.