விளாத்திகுளம் அருகே பொதுத் தேரில் சமுதாய கொடி கட்டியவர்கள் மீது வழக்கு பதிவு!
விளாத்திகுளம் சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது, கோவில் பொதுத் தேரில் குறிப்பிட்ட சமுதாய கொடி கட்டியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.