தூத்துக்குடி கப்பல் மாலுமி கொலை வழக்கில் சம்பந்தபட்ட வாலிபர் சேலத்தில் வெட்டி படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு, உணவு அருந்த சென்றபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.