வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பாஜக பிரமுகர் : மத்திய பாக காவல் நிலையத்தில் ஆஜர்!
வட மாநில தொழிலாளர் குறித்து வதந்தி பரப்பிய பீகாரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரஷாந்த் உம்ராவ் தூத்துக்குடி மத்திய காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.