சுதந்திர தினவிழாவில் 60 காவல்துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்!
தூத்துக்குடியில் நடைபெற்ற 77 வது "சுதந்திர தினவிழாவில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 60 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.