முதல்வர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா: முத்தையாபுரம் மகளிர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 70ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும், வணக்கத்திற்குரிய மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களின் ஆலோசனைபடியும், மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், தெற்கு மண்டல தலைவர் பால குருசாமி அவர்களின் வழிகாட்டுதலின் படியும், முத்தையாபுரம் மகளிர் அணி அமைப்பாளர் திருமதி M.முத்துலட்சுமி தலைமையில் 51 வது வார்டுக்கு உட்பட்ட வீர நாயக்கன்தட்டு பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி, இனிப்புகள்  வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்வில் , கல்யாணசுந்தரம், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, ரத்தினபாலன், வட்ட செயலாளர்கள் நடேசன் டேனியல், செல்வராஜ், பிரசாந்த், மாவட்ட பிரதிநிதி சுரேஷ்,  இளைஞரணி சிராஜுதின், கலை இலக்கிய பிரிவு மாநகர துணை அமைப்பாளர் ஆனந்த், வட்ட பிரதிநிதி கணேசன், பகுதி துணை அமைப்பாளர் மனோகரன், முத்துகுமார், மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.