பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடுக! இல்லை பள்ளியை மூடுக: ஆட்சியரிடம் பாஜக கோரிக்கை!
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பள்ளி அருகே இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும், இல்லையென்றால் பள்ளியை அகற்ற வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.