நூதன முறையில் கமிஷன் பெறும் கவுன்சிலர்கள்... புலம்பி தவிக்கும் தூய்மை பணியாளர்கள் : மேயர் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை!
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்களை தொடர்ந்து மிரட்டி கொத்தடிமையாக்கும் முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கைவிட வேண்டும். இவ்விசயத்தில் மேயர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.